4.மரணம் மாண்டுபோனது
மரணம்
மாண்டு போனது
கடைசி உயிரின்
மரணத்தில்
பிரபஞ்சத்தில்
உரக்கக்கூறி
வெடித்து சிதறியது
பூமி…..
“மாற்றம்ஒன்றேமாறாதது….”
மரணம்
மாண்டு போனது
கடைசி உயிரின்
மரணத்தில்
பிரபஞ்சத்தில்
உரக்கக்கூறி
வெடித்து சிதறியது
பூமி…..
“மாற்றம்ஒன்றேமாறாதது….”