தொகுப்பு - டிசம்பர், 2006
{ டிசம்பர் 20, 2006 @ 6:33 பிற்பகல் }
·
{ காதல், நீ }
{ Tags: வேண்டுதல் }
·
{ }

உனை
எங்கு பார்த்தேன்
என்று ஞயாபகமில்லை
தேடிப்பார்த்ததில்
மொத்தமாய்
உயிரை
ஆக்கிரமித்து
என்னுள் – நீ !
{ டிசம்பர் 19, 2006 @ 7:58 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: கொஞ்சும் கவிதை }
·
{ }

இவைவெறும்
வார்த்தைகள்
அல்ல-
என்னுள்
நீ
நடத்திய
வேள்விகளில்
எரிந்துபோக
மறுத்து!
நான்
மலர்ந்த
தருனங்கள்?
{ டிசம்பர் 19, 2006 @ 7:50 பிற்பகல் }
·
{ அன்பு, காதல் }
{ Tags: நாமெங்கே? }
·
{ }

சேர்த்துவைத்த
முத்தங்கள்
சிதறிபோயின
சில்லரைக்காக..
நான் இங்கே..
என் நாட்டில்
நீ அங்கே..
நமக்கான
நாமெங்கே?
{ டிசம்பர் 19, 2006 @ 7:11 பிற்பகல் }
·
{ காதல், நீ }
{ Tags: மலர்ந்தது நிலா }
·
{ }

என்னவள்
சூட மலர்ந்தது
நிலா..
அவள்
கன்னத்து
மிலிர்தலைக் கண்டு
நாணி-
நாளை மலர்வதாய்
சொல்லி மறைந்த்து..
இதைவிட சிறப்பாய்..
{ டிசம்பர் 18, 2006 @ 8:40 பிற்பகல் }
·
{ அன்பு, காதல் }
{ Tags: உணர்வு }
·
{ }
நம்முள்
தொலைந்துபோன
உணர்வுகளை
திரைசீலையிட்டு
உன்னுள்தேடுகிறாய்..
ஒற்றை தடத்தில்
ஓடிஒளிந்த
உணர்வோடையை
என்னுள்தேடுகிறேன்..
முதலில்
யாருக்கு கிடைத்தாலும்
அவர்களின் உதடு
கண்களின்
உப்புகரைசலை
சுவைத்துவிடும்…
இருந்தும்..
உனக்குள் காதலனும்
எனக்குள் காதலியும்
இவைகளுக்காய்
வாழ்ந்துகொண்டுதான்
சாகிறார்கள்..
{ டிசம்பர் 18, 2006 @ 8:22 பிற்பகல் }
·
{ அன்பு }
{ Tags: அன்பு }
·
{ }

இப்போது-
இருட்டிய
வெளியில்
தன்
இருண்ட
முகத்தை மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!
அப்போது-
இந்த
காதலனுக்கு
இரண்டுமனைவியுண்டு
மானைவியர்க்கும்
கணவன்கள்உண்டு…
காமம் அறுபட்டு
தெருவிற்குவந்தவனுக்கு
அவளருகில்
இப்போது-
இடமும் உண்டு..
இருட்டிய
வெளியில்
தன்
இருண்டமுகத்தை
மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!
அன்புக்கும்
உண்டோ அடைக்கும்
தாள்..
{ டிசம்பர் 17, 2006 @ 5:51 பிற்பகல் }
·
{ வன்முறை }
{ Tags: வன்முறை }
·
{ }

வன்முறை
வெறியாட்டம்
தன் உச்சத்தை
அடைந்து விட்டதில்..
கருவறைக்குள்
கைகலப்பு..
இரட்டையர்களுக்குள்
மேலும்
{ டிசம்பர் 17, 2006 @ 4:45 பிற்பகல் }
·
{ காதல், நீ }
{ Tags: புண்னகை }
·
{ }

நாம் நின்று
பேசிய இடதில்தேன் குடிக்க
வண்டுகள்
வட்டமிட்டன
நீ சிந்திய
புண்னகை
பூக்களில்..
{ டிசம்பர் 16, 2006 @ 8:56 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: நச்சு }
·
{ }

காமத்தின்
பசியில்
நவநாகரிக
நச்சுபாம்புகள்
நகரத்தை
நரகமாக்கின..
தன்முகத்தை
கிழித்துக் கொண்டது
காதல்..
{ டிசம்பர் 16, 2006 @ 8:36 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: தொடர்விருச்சம் }
·
{ }
உனக்காய்
உடம்பெல்லாம்
கண்கள்
வைத்தேன்?
உயிருக்குள்
இடமொன்று
ஒதிக்கிவைத்தேன்!
அன்று
தோல்விகளுக்குள்
தொடர்விருச்சம்
இப்போது
தேடுகிறேன்
தொலைத்துபோன
என்
தனித்தன்மையை!
« முந்தைய இடுகைகள்