{ டிசம்பர் 4, 2006 @ 8:11 பிற்பகல் } · { பணக்கட்டு } { Tags: பணக்கட்டு } · { மறுமொழிகள் (2) }
அப்போது-
வங்கியில் வாங்கிய பணக்கட்டு அங்கேயே எண்ணப்பட்டது பத்துமுறை.
வீட்டின் மேசையில் பரப்பப்பட்டு எண்ணப்பட்டது இருபதுமுறை.
இருந்தும் சந்தேகம் தீரவில்லை தன் கணக்கு சரியேன்று நம்ப.
இப்போது-
மரண ஊர்வலத்தில் எண்ணாமல் வீசப்படுகின்றது சில்லறை காசுகள்.
My blog is worth $564.54.