தொகுப்பு - டிசம்பர் 13, 2006
{ டிசம்பர் 13, 2006 @ 9:40 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: காதல் }
·
{ }

வாழ்க்கையில்
தேடி
வர்ணத்தை
வாரி பூசிக்கொண்டாலும்
கருமை
ஒட்டிக்கொண்டு
கண்சிமிட்டவும்செய்கிறது,,!
{ டிசம்பர் 13, 2006 @ 9:23 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: காதல் }
·
{ }

நீ
நான்
சுற்றி எல்லாம்?
நாம் மட்டும்
தனியே !
{ டிசம்பர் 13, 2006 @ 8:51 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: காதல் }
·
{ }

உன்
நினைவு குமிழ்களை
கனவில் உதிர்த்துவிடுகிறாய்
தினமும்
பூக்கொத்தோடு நான்..
{ டிசம்பர் 13, 2006 @ 8:42 பிற்பகல் }
·
{ காதல், நீ }
{ Tags: காதல் }
·
{ }

நான் வரைந்த
வண்ணங்களுக்குள்
வன்முறை..
அருகில்
நீ
{ டிசம்பர் 13, 2006 @ 8:16 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: காதல் }
·
{ }

புதுக்கவிதை!
மின்னியபடி
எதிர்வீட்டு மாடியில்
என்னவள் !
{ டிசம்பர் 13, 2006 @ 8:05 பிற்பகல் }
·
{ எச்சம் }
{ Tags: எச்சம் }
·
{ }
குப்பைமேடுகளும்
குடை கேட்கின்றது..
பறவை
சிந்திய எச்சத்தில்
உயிர் வளரும்
இவ்வுலகில்..
{ டிசம்பர் 13, 2006 @ 7:42 பிற்பகல் }
·
{ வன்முறை }
{ Tags: வரம் }
·
{ }
வராது
என்றேன் நான்!
வந்துவிடும்
என்றான் ஒருவன்!
வந்தாலும்
நிற்காது
என்றான் இன்னோருவன்!
வந்தாலும்
முடியாது
என்றனர் எல்லோறும்!
இறைவா!
வரம் கொடு
இந்த பேருந்தும்
இலங்கை
போரும்
நிற்பதற்கு..