{ டிசம்பர் 14, 2006 @ 9:49 பிற்பகல் } · { காதல் } { Tags: நாற்காலி } · { கருத்துத் தெரிவிக்கவும் }
உயர்தினை காதல் தோல்வியில்
உடைந்துபோனதோ? அஃறினை!
{ டிசம்பர் 14, 2006 @ 9:32 பிற்பகல் } · { காதல் } { Tags: பின்விளைவு } · { கருத்துத் தெரிவிக்கவும் }
இலையுதிர் காலம் வரை காத்திருக்கவில்லை கிழைகள்
இலைகளை உதிர்த்துவிட்டன
நாம் அமர்வதை நிறுத்திக்கொண்டதில்..
{ டிசம்பர் 14, 2006 @ 9:18 பிற்பகல் } · { காதல் } { Tags: காதல் } · { கருத்துத் தெரிவிக்கவும் }
என்மேல் விழும் சூரியக்கதிர்களும் பாரமனது!
பாராமல்? போகும்- பனி உன்னால்….
{ டிசம்பர் 14, 2006 @ 9:05 பிற்பகல் } · { காதல் } { Tags: காதல் } · { கருத்துத் தெரிவிக்கவும் }
குளக்கறையில் நாம்
மீன்களுக்குள் சண்டை
முதலில் முத்தமிடுவது நீயா? நானா?
{ டிசம்பர் 14, 2006 @ 8:52 பிற்பகல் } · { வன்முறை } { Tags: தோழா } · { கருத்துத் தெரிவிக்கவும் }
எனக்கும் உனக்குமான உறவு!
இரத்தத்தாலும் தோழா- சதையாலும்?
{ டிசம்பர் 14, 2006 @ 8:29 பிற்பகல் } · { காதல் } { Tags: காதல் } · { கருத்துத் தெரிவிக்கவும் }
எனக்கு போட்டியாய் ஒற்றை மலர் ஜன்னல் எட்டி பார்கிறது காதலால்!
My blog is worth $564.54.