{ டிசம்பர் 15, 2006 @ 9:28 பிற்பகல் } · { காதல் } { Tags: உயிர் } · { கருத்துத் தெரிவிக்கவும் }
என் கனவு குமிழ்களை கலையாமல் அனுப்பிவைகிறேன்..
ரசித்துப்பார் மறந்தும் கூட உடைத்துவிடாதே..
உன் உயிர் அதிலுள்ளது..
{ டிசம்பர் 15, 2006 @ 7:10 பிற்பகல் } · { காதல் } { Tags: காதல், சுவடு } · { மறுமொழிகள் (2) }
கால்கள் நான்கிருந்தும்
பயணம் ஒன்றானதால்
சுவடு இரண்டானது.. காதலில்!
My blog is worth $564.54.