தொகுப்பு - டிசம்பர் 17, 2006

24.வெறியாட்டம்



வன்முறை
வெறியாட்டம்
தன் உச்சத்தை
அடைந்து விட்டதில்..

கருவறைக்குள்
கைகலப்பு..

இரட்டையர்களுக்குள்

மேலும்

23.புண்னகை பூ

நாம் நின்று
பேசிய இடதில்தேன் குடிக்க
வண்டுகள்
வட்டமிட்டன

நீ சிந்திய
புண்னகை
பூக்களில்..