தொகுப்பு - ஜனவரி 6, 2007

A18.மீய்த்தெள

என்னுள்
கருப்பு காலங்கள்
மனசுடன்
மல்லுக்கு நிற்கிறது..
நான் மறைத்த
குற்றத்திற்காக அல்ல
மீய்த்தெள வேண்டி..