தொகுப்பு - April 1, 2007

66. தேள்

சினேகிதா!
தேளை தொட்டுப்பர்த்ததற்கா
இப்படி கூச்சலிடுகிறாயே

உன்னிடமுள்ள என்னுயிரை
அவ்வளவு எளிதாக தேளிடம்
தந்துவிடுவாயா என்ன.

65.வெண்நிலா விற்பனைக்கு

வெண்நிலாக்கள் என்று
விற்பனை செய்துகொண்டிறுகிறேன்

நீ
ஒட்டி எரிந்த
ஸ்டிக்கர் பொட்டுக்களை.