தொகுப்பு - அக்டோபர் 11, 2007

உலகத்திற்கு !

சொற்ப இரண்டு
நாட்களிலேயே,
நாளை என்பது
நேற்று என்றாகி விடுகிறது
உலகத்திற்கு !