காதலிகள்.com(9)

என் எட்டு திசைகளிலும்
நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்
என அறிந்து

நான் பாதசாரியாக
பயணித்த என் தேடலில்

நீ எந்த திசையில்
உயிர்வாழ்கின்றாய்
என அறியாது

திசையினையே
நீயெனக்கொண்டு
சூவாசிக்கின்றது
என் நுறையீரல்

*
சொல்வதை கேளாமல்
சட்டென
சிரித்துவிடுகின்றாய்
நீ

அப்பொழுதெல்லாம்
ஆசையில் வீழ்கின்றது
கன்னக்குழியுள்

என் மனசு.

*
என் செய்வது

நீ அன்னிச்சையாக
சுவாசித்து விடுகின்றாய்
காற்றை

பெயர்பெற்றது
தென்றலென்று.

*

6 மறுமொழிகள் »

  1. kiruthika கூறியது:

    hai

  2. SULTHAN கூறியது:

    hello… it is really superb and exciting by viewing ur poems..

  3. Kiruthika கூறியது:

    Hi … Very nice lines… Unmaiyana Rasigan nenga….

  4. sajeeth கூறியது:

    வணக்கம்

  5. PMagakarunai கூறியது:

    Very nice

  6. PMagakarunai கூறியது:

    Unnodu Nan vazhum Unmaivarigal


{ RSS இந்தப் பதிவிலிருக்கும் மறுமொழிகளுக்கு ஊட்டப்படுகிறது.} · { வரு தொடுப்பு URI }

கருத்துத் தெரிவிக்கவும்