
நீ தலைசாய்ந்து
பார்க்கும் போதெல்லாம்
குடைசாய்கிறது
என் மனசு.
எத்தனை முறை
சொல்லியிருக்கின்றேன்
பெண்கள் மட்டும்
என்றெழுதி வைத்த
இருக்கையில்
பயணிக்காதே என்று
தேவதையே?

என் பிரிவினில்
நீ தந்த வலியைவிட
நீ எனை வாழ்த்திச்
சென்ற வரிகளே
என்னை கதரிஅழச்
செய்தது.
![home page HOME [www.thottarayaswamy.net]](http://thottarayaswamy.net/fimg/menu_home.png)

ரவிசங்கர் கூறியது:
on ஏப்ரல் 14, 2008 at 4:55 மு.பகல்
//பெண்கள் மட்டும்
என்றெழுதி வைத்த
இருக்கையில்
பயணிக்காதே என்று
தேவதையே?//
Gayathri கூறியது:
on ஜூன் 7, 2008 at 1:35 பிற்பகல்
I it is very nice