
மறந்தும் குடை
எடுத்துச் செல்வதில்லை
நான்
மார்கழி மாத
மாலை மழையில் நீ
நனைந்து மழைக்கு
காய்ச்சல் தந்த
அந்த
எதார்த்த நிகழ்ச்சியிலிருந்து…

மறந்தும் குடை
எடுத்துச் செல்வதில்லை
நான்
மார்கழி மாத
மாலை மழையில் நீ
நனைந்து மழைக்கு
காய்ச்சல் தந்த
அந்த
எதார்த்த நிகழ்ச்சியிலிருந்து…
{ RSS இந்தப் பதிவிலிருக்கும் மறுமொழிகளுக்கு ஊட்டப்படுகிறது.} · { வரு தொடுப்பு URI }
tamilini கூறியது:
on செப்டம்பர் 19, 2008 at 8:35 பிற்பகல்
Alagiya kavthai padithu enakku kaichal