நிழலாய் பின் தொடரும் வெளிச்சம்

என்னை நெடுந்தூரம்
பயணிக்க வைத்து
எந்தன் கரைதலை

நீ அங்கேயே அமர்ந்து
விசும்பி அழுது
ஏங்கும் அந்த
கணங்களின் காதலை

ஏனடி இருவருமே
அமர்ந்து அனுபவிக்காமல்

என்னை தொடரும் நிழலின்
வெளிச்சமாக மட்டும் நீ…

1 மறுமொழி »

  1. PMagakarunai கூறியது:

    Unmai varigal


{ RSS இந்தப் பதிவிலிருக்கும் மறுமொழிகளுக்கு ஊட்டப்படுகிறது.} · { வரு தொடுப்பு URI }

கருத்துத் தெரிவிக்கவும்